Back to COVID19 Quiz menu /10 டிம் சம் வீரர்களோடு ஒன்றிணைந்து கோவிட்-19 கொரொனா கிருமிகளைக் குழந்தைகள் எதிர்த்துப் போரிட 10 வழிகள் நான் ஒரு முகக்கவசத்தை அணிவது: என் அழகற்ற பற்களை மறைப்பதற்கு நான் வெளியே செல்கையில் வீட்டில் நிஞ்சா போல் காட்சி அளிப்பதற்கு நான் வெளியே செல்கையில் நான் வெளியே செல்கையில் ஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பும்போது, நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது: கட்டிலில் படுத்துக் கொள்வது உங்களின் கைகளைக் கழுவுவது உங்களின் குடும்பத்தாரைக் கட்டியணைப்பது வீடியோ விளையாட்டுகளை விளையாடுவது ஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பியதும், சவுக்காரம் மற்றும் நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு நீங்கள் உடனடியாகக் கழுவ வேண்டும். ஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பியதும், சவுக்காரம் மற்றும் நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு நீங்கள் உடனடியாகக் கழுவ வேண்டும். கண்கள் களைப்பாக இருக்கின்றனவா? உங்கள் கைகளால் கண்களைத் தேய்க்கவும்! கண்களைத் தொடாதீர்கள்! உங்கள் முழங்கைகளால் கண்களைத் தேய்க்கவும்! உங்கள் கண்களுக்குக் காபி கொடுக்கவும்! கண்களைத் தொடாதீர்கள்! தொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள். கண்களைத் தொடாதீர்கள்! தொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள். கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி: ஆள் அரவமற்ற தீவுக்குச் சென்று விடுவது வெளிநாட்டவர்களிடம் மோசமாக நடந்து கொள்வது மலையளவு கழிவறைத் தாளை வாங்குவது அனைவருடனும் ஒத்துழைப்பது அனைவருடனும் ஒத்துழைப்பது! கோவிட்19 கிருமி அனைவரின் பிரச்சினை ஆகும். ஆகவே, பரிவுடனும் பிறர் நலன் கருதுவதோடும் நடந்து கொள்வதோடு, இக்கிருமி பரவாமல் அடக்க ஒன்றிணைந்து செயலாற்றுவோம். அனைவருடனும் ஒத்துழைப்பது! கோவிட்19 கிருமி அனைவரின் பிரச்சினை ஆகும். ஆகவே, பரிவுடனும் பிறர் நலன் கருதுவதோடும் நடந்து கொள்வதோடு, இக்கிருமி பரவாமல் அடக்க ஒன்றிணைந்து செயலாற்றுவோம். எனக்கு காய்ச்சல்/ இருமல்/ மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. நான் செய்ய வேண்டியது: உறுதியுடன் இருப்பதோடு அதை மறந்து விடுவது! மலையளவு சி வைட்டமின்களை சாப்பிடுவது! என்னுடைய கிருமிகளைப் பகிர்ந்து கொள்வது மருத்துவரைப் பார்ப்பது மருத்துவரைப் பார்ப்பது! (ஆனால், தயவு செய்து முன்கூட்டியே அழைத்துவிடுங்கள். அங்கே செல்கையில், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.) மருத்துவரைப் பார்ப்பது! (ஆனால், தயவு செய்து முன்கூட்டியே அழைத்துவிடுங்கள். அங்கே செல்கையில், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.) தும்மல் வருகிறது, ஆனால் டிஷ்யூ இல்லையா? தும்மலை உங்கள் கைகளில் பிடித்துக் கொள்ளவும்! இன்னும் சத்தமாகத் தும்மவும்! உங்கள் முழங்கைக்குள் தும்மவும்! தும்மலை உங்கள் கால் விரல்களில் பிடித்துக் கொள்ளவும்! கிருமிகள் உங்கள் கைளிலும், நீங்கள் தொடும் அனைத்திலும் தொற்றிப் பரவாமல் இருக்க உங்கள் முழங்கைக்குள் தும்மவும். கிருமிகள் உங்கள் கைளிலும், நீங்கள் தொடும் அனைத்திலும் தொற்றிப் பரவாமல் இருக்க உங்கள் முழங்கைக்குள் தும்மவும். மூக்கில் அரிப்பு ஏற்படுகிறதா? மூக்கின் கசடுகளைச் சாப்பிடுங்கள்! மூக்கைத் தொடாதீர்கள்! திருப்தி ஏற்படும் வரை சொறிந்து கொள்ளுங்கள்! உள்ளே இருப்பதைத் தோண்டி எடுங்கள்! மூக்கைத் தொடாதீர்கள்! தொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். (அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்). மூக்கைத் தொடாதீர்கள்! தொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். (அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்). மக்களைச் சந்திக்கிறீர்களா? அவர்களுடைய கைகளைக் குலுக்குங்கள் அவர்களை இரண்டு கன்னங்களிலும் முத்தமிடுங்கள் மூக்கோடு மூக்கு உரசுங்கள் அவர்களைத் தொடாதீர்கள் இப்போதைக்குத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள். தலை தாழ்த்துங்கள், கையசையுங்கள், உங்களின் உள்ளங்கைகளைத் தொடுங்கள்.... ஹலோ சொல்லப் பல வழிகள் இருக்கின்றன! (அதோடு, ஒருவர் மற்றவரிடமிருந்து சுமார் 2 மீட்டர்கள் தள்ளி இருக்க முயற்சியுங்கள். உங்களால் முடிந்தால், இணையம் வழி சந்தித்துக் கொள்ள முயற்சியுங்கள்.) இப்போதைக்குத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள். தலை தாழ்த்துங்கள், கையசையுங்கள், உங்களின் உள்ளங்கைகளைத் தொடுங்கள்.... ஹலோ சொல்லப் பல வழிகள் இருக்கின்றன! (அதோடு, ஒருவர் மற்றவரிடமிருந்து சுமார் 2 மீட்டர்கள் தள்ளி இருக்க முயற்சியுங்கள். உங்களால் முடிந்தால், இணையம் வழி சந்தித்துக் கொள்ள முயற்சியுங்கள்.) கோவிட்19 கொரொனா கிருமிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, நான் என் தகவல்களைப் பெற வேண்டியது: குறி சொல்பவரிடமிருந்து அறிமுகம் இல்லாதவர்களின் வதந்திகளிலிருந்து மனநிலை தவறிய என் மாமாவிடமிருந்து நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களிலிருந்து உலகச் சுகாதார அமைப்பு போன்ற நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களிலிருந்து செய்திகளையும் தற்போதைய நிலவரங்களையும் படிக்கவும்.. https://www.who.int/ உலகச் சுகாதார அமைப்பு போன்ற நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களிலிருந்து செய்திகளையும் தற்போதைய நிலவரங்களையும் படிக்கவும்.. https://www.who.int/ கோவிட்19-இன் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகள் வயது மூத்தவர்களுக்கு அதிகமாக உள்ளது. உதவியாக இருப்பதற்கு என்னால் இயன்றது: அவர்களை மீண்டும் வீட்டுக்குத் துரத்திவிடுவது அடிக்கடி அவர்களை அழைப்பது பொய்ச் செய்திகளால் அவர்களை அச்சுறுத்துவது உல்லாசப் பயணம் ஒன்றுக்கு அவர்களை முன்பதிவு செய்வது அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஏதேனும் தேவையா என்பதை அறியவும் அவர்களுக்கு அடிக்கடி அழையுங்கள். அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஏதேனும் தேவையா என்பதை அறியவும் அவர்களுக்கு அடிக்கடி அழையுங்கள். Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz